
ஜனனம் - விழித்த நிலை
வாழ்க்கை - இருப்பு நிலை
மரணம் - மகா த்யான நிலை
நாம் அனைவரும் இருப்பு நிலையை தேடி கொண்டிருக்கிறோம் .
அது அப்பிடியே ஏற்று கொள்ளவேண்டிய நிலை என்பதை நாம் அறியோம்.
எதற்காக விழித்தோம் என்று யாரும் சொல்வதில்லை
விழிக்கும் முன் எங்கிருந்தோம் என்பதையும் அறியோம்
அது மகா த்யானமே ஆகும்
பின் மரணம் என்பது நேசிக்கப்பட வேண்டியதன்றோ
***சித்தர்கள் ஆசியுடன் ***
